தேவதை

கடற் கரையில் வீசும் காற்றிசை போல்.காற்றுடன் கலந்தோடும் மேகம் போல்.கன்கலுக்கு விருந்தளிக்கும் இயற்கை போல் கண்டவுடன் மனம் மயங்கும் காதல் போல்.ராமனுக்கு வந்த சீதை போல்.எனக்கும் வருவால் ஒரு தேவதை.

எழுதியவர் : ஐவதுகுடி சு.அரிகிருஷ்ணன் (31-Mar-18, 4:03 am)
Tanglish : thevathai
பார்வை : 437

மேலே