Harikrishnan - சுயவிவரம்
(Profile)

வாசகர்
இயற்பெயர் | : Harikrishnan |
இடம் | : |
பிறந்த தேதி | : 19-Aug-1980 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 31-Mar-2018 |
பார்த்தவர்கள் | : 74 |
புள்ளி | : 2 |
தகவல் தொழில் நுட்பம் என்ற பெயரில் நம் வாழ்க்கையை ,சந்தோசத்தை திருடி கொண்டு இருக்கும் அலைபேசிகளுக்கும் ,தொலைபேசிகளுக்கும் எல்லை இல்லாமல் போய்விட்டது .அதில் இருந்து இனி இந்த மனித இனம் மீண்டு வருவது என்பது நடவாத காரியம் .அதை நாம் உணர்ந்தோமா என்றால் இல்லை ...அதுதான் நாம் வருந்த வேண்டிய விஷயம் .எத்தனை சாதனைகள் செய்தாலும் நாம் நம் நிம்மதியை அடகு வைத்துதான் சாதிக்கிறோம்.இதுதான் உண்மை .
இரப்பும் பிரப்பும் இறைவனின் விவசாயம்.இங்கு விதைப்பவனே அறுவடை செய்கின்றான்.நாங்கள் விதைத்து நல்லரசு வேண்டுமென்று.நாங்கள் விதைத்தது தேவையில்லா திட்டங்களை.போதும்.போதும்....விலைந்தது போதும்.அருவடை செய்ய ஆயத்தமாவோம்.இனிவரும் காலங்களில் நஞ்சில்லா விதைகளை தமிழ் நாடெங்கும் விதைப்போம்..
ஓடும் நதியும் ஒற்றை பனை மரமும் இடையில் பெரும்பாரையும் இயற்கையின் அழகு..அரச மரமும் அய்யனார் கோவிலும் இச்சலமரமும் எதிரே சிரு மைதானமும் அங்கு கொஞ்சி விளையாடும் பிஞ்சுகளை பார்த்தீரோ... மரத்தடி மஞ்சசணத்தில் மல்லாக்க படுத்துருந்தேன்.விஞ்சிய என்னமொன்ரு என்னை வியப்படைய வைத்ததுமே.அலசினேன் ஆன்றாய்டில் கூகிள் வரைப் படத்தில் கொன்டுனர்ந்தேன் என்னூரை... இமயமுதல் குமரி வரை இந்தியாதான் என்றறிவோம்.. குட்டி தென்னாடு குன்றுபோல். காட்சி தரும் வடக்கே மணிமுக்தா நதி.தெற்கே கோமுகி நதி. தென் கிழக்கே மயூரா நதி...முக்கடல் சங்கமத்தில் இலங்கை போன்று. மூன்று நதி சங்கமத்தில்.இலங்கியநல்லூர்.இப்படி மூன்று நதி சூழ்ந்திருக்க

கடற் கரையில் வீசும் காற்றிசை போல்.காற்றுடன் கலந்தோடும் மேகம் போல்.கன்கலுக்கு விருந்தளிக்கும் இயற்கை போல் கண்டவுடன் மனம் மயங்கும் காதல் போல்.ராமனுக்கு வந்த சீதை போல்.எனக்கும் வருவால் ஒரு தேவதை.