Harikrishnan- கருத்துகள்
Harikrishnan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [64]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [46]
- கவின் சாரலன் [39]
- Dr.V.K.Kanniappan [23]
- உமாமகேஸ்வரி ச க [16]
இங்கு யாரோ ஒருவர் விரித்த வலைதான் .இனையத்தில் வலைத்தளம் என்கிற பெயரில் நாம் மாட்டிக்கொண்டது அறியாமல் இறைகளை தேடி தேடி துலாவிகொன்டுதான் இருக்கின்றோம் இலவசமே எங்கள் வாய்க்கு போடும் வாய்க்கரிசி.தொலைப்பேசியுடன் ஆதார் எண் கட்டாயம் இனைக்கவும் என்றாள்.இனைத்தோம் வங்கி கணக்கு கொள்ளை போயின என்றார்கள் .ஏழை எலியோருக்கு இலவசமாக ஆடைகள். ஆதார் எண் கொடுத்தால் போதும்.ஆதார் அட்டை ஒரு தனி மனிதனின் அடையாளம் என்றார்கள்.ஆனாள் அவனுக்கு எத்தனை மனைவிகள் எத்தனை பிள்ளைகள் எவ்வளவு சொத்து எத்தனை வழக்கு பதிவுகள் படிப்பறிவு எவ்வளவு எப்பொழுது எங்கே ஏன்ன நடக்கிறதோ இது வெல்லலாம் ஒரு தனி மனிதனின் அடையாளம் என்றால் இது ஆதார் அல்ல ஆப்பூ நன்பற்களே இலவசத்திற்க்கு ஆதாறை அடகு வைக்காதீர்கள் கந்தையானாலும் கசக்கி கட்டு கூழானாலும் குளித்துவிட்டு குடி.