செந்தில் குமார் P - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : செந்தில் குமார் P |
இடம் | : Madurai |
பிறந்த தேதி | : 14-Apr-1975 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 07-Jun-2018 |
பார்த்தவர்கள் | : 66 |
புள்ளி | : 0 |
Working in private company
இயற்கையின் வர்ண ஜாலம்
பறக்கும் வண்ணத்துப்பூச்சியில்...
வானவில்லின் வர்ணக்கோலத்தில்...
பெண்ணே நான் வியக்கும் உந்தன் அழகோ
படைத்தவனின் மாயா ஜாலமோ
சிரித்துக்கொண்டே இரு
============================================ருத்ரா
சிரி..சிரி..சிரி
சிரித்துக்கொண்டே இரு
அன்பே!
நட்சத்திரங்களை கூடையில்
பொறுக்கிக்கொள்ள முடியாமல்
அந்த தேவேந்திரன்கள்
திக்கு முக்காடட்டும்!
=================================
ஒரு விடயத்தில் முடிவெடுக்க பலபேருடன் சேர்ந்து ஆலோசிப்பது தவறல்ல, ஆனால் முடிவெடுப்பதற்காகவே ஒருவனை பலரும் சேர்ந்து தேர்ந்தெடுப்பது மிகப்பெரிய முட்டாள் தனம்.
ஊசிக்கு பயந்து அலறும் வீரன்
இங்கு உண்டு
உயிர்வலி உணர்ந்தும் ஊதாசீனப்படுத்தாது
மீண்டும் முக்கலில் கிழிபட்டு
வலி தாங்கும் வீரம்
எவனுக்கு இங்கு உண்டு
எப்பொழுதும் கீழிருத்திக்கொள்வதால்
கீழானவள் என்ற எண்ணம் பலருக்கு
இங்கு உண்டு
உன்னிடம் முத்தம் கேட்டு முறைத்து நின்றமூங்கில்
நீ சத்தமின்றி உன்இதழ் குவித்து
தந்த முத்தத்தை
மொத்தமாக்கி இனிய கீதமாய் காற்றில் மிதக்கவிட்டதே