மூங்கில்

உன்னிடம் முத்தம் கேட்டு முறைத்து நின்றமூங்கில்

நீ சத்தமின்றி உன்இதழ் குவித்து
தந்த முத்தத்தை

மொத்தமாக்கி இனிய கீதமாய் காற்றில் மிதக்கவிட்டதே

எழுதியவர் : நா.சேகர் (27-Nov-19, 11:18 am)
Tanglish : moonkil
பார்வை : 1325

மேலே