உயிருள்ள சிலை

ஓவிய கூடம் அழகான ஓவியங்கள்
நகர மறுக்கும் கால்கள்

லயித்து நிற்கவைத்த படைப்புகள்

தூரத்தில் ஒரு சிலை என்னைப்
பார் எனகூவுகிறது

ஆர்வம்மேலிட அருகே சென்றேன்

தொட்டுபார்க்க நினைத்தேன் கூச்சத்தில்
நகர்ந்து

சிரித்தது உயிருள்ள சிலை

எழுதியவர் : நா.சேகர் (27-Nov-19, 11:23 am)
Tanglish : uyirulla silai
பார்வை : 1425

மேலே