காதல்

வசந்தகாலத் தென்றலாய் அவள்
வரவு

மெல்ல ஒரு மாற்றம் புதுவரவு எனக்குள்ளே

விளையாட்டுதனம் ஓடி ஒளிந்தது தனிதரவு

பொறுப்புகளை புரிய வைத்தது

கடமைகளை எனக்கு உணர்த்தியது

கம்பை கைய்யில் எடுக்காது

கற்றுத்தந்தது காதல்

எழுதியவர் : நா.சேகர் (27-Nov-19, 11:26 am)
Tanglish : kaadhal
பார்வை : 155

மேலே