அலங்காரம்

அம்மன்சிலையில்லை அன்றாட அலங்காரம் காண

மூன்றுமுறை மட்டுமே வாழ்க்கையில்

தேவதைகள் நாங்கள் என்று நீங்கள் மறக்காதிருக்க

வேண்டும் இதுபோன்ற அலங்காரம்
நினைவில் நிறுத்திகொள்ள

எழுதியவர் : நா.சேகர் (27-Nov-19, 11:28 am)
Tanglish : alangaram
பார்வை : 247

மேலே