தொடர்ந்து வரும்

என்னை கடந்து போகும் மேகமாய்

உன்னை கடந்து போகதான் நினைக்கின்றேன்

என்னை தொடர்ந்து வரும் நிலவாய்

உன் நினைவுகள் மட்டும் என்னை விடாமல் துரத்துகிறதே

எழுதியவர் : நா.சேகர் (28-Nov-19, 8:49 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : thotarnthu varum
பார்வை : 90

மேலே