மிச்சம்
விதி விலகலில் விலக்கிப்
பார்த்து
வியந்து வேர்த்து விதியின்
விளையாட்டில்
விதிவிலக்காய் விழுந்துவிட்ட
உல்லாச பறவைகளின் எச்சம்
இந்த
மண்ணிற்கு நாங்கள் கிடைத்த
மிச்சம்
விதி விலகலில் விலக்கிப்
பார்த்து
வியந்து வேர்த்து விதியின்
விளையாட்டில்
விதிவிலக்காய் விழுந்துவிட்ட
உல்லாச பறவைகளின் எச்சம்
இந்த
மண்ணிற்கு நாங்கள் கிடைத்த
மிச்சம்