என்னவள் அழகு

இயற்கையின் வர்ண ஜாலம்
பறக்கும் வண்ணத்துப்பூச்சியில்...
வானவில்லின் வர்ணக்கோலத்தில்...
பெண்ணே நான் வியக்கும் உந்தன் அழகோ
படைத்தவனின் மாயா ஜாலமோ

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (25-Nov-19, 1:05 pm)
Tanglish : ennaval alagu
பார்வை : 529

மேலே