ரோகினி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ரோகினி |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 07-Feb-2018 |
பார்த்தவர்கள் | : 56 |
புள்ளி | : 2 |
நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;
அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்
அவல மெய்திக் கலையின் றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
உதய கன்ன உரைப்பது கேட்டிரோ!
சாதியில்லா தமிழகம் சரியா? தவறா?
அரசு அலுவலகங்களில் ஆவணங்கள் பெறுவதற்கு அலைக்கழிக்க படுவதை தடுக்க தனி குழு அமைக்க பட வேண்டும் .
தளர்வில்லா தமிழேவா
தனியாத இன்பம்தா
நாவினிலே தேன்சுவைதா
நலந்தரநற் தமிழேவா
மலர்போல மணமேதா
மனதுக்குள் மகிழ்வைதா
கண்ணுக்குள் எளிமைதா
காலத்தில் புகழைத்தா
மண்மேலே மழையாய்வா
மறந்தமிழே மகிழ்ந்தேவா
புன்னகையில் தவழ்ந்தேவா
புலமைக்கு வளமை தா
என் நினைவில் கவிதைதா
எப்போதும் நீயேவா
.
நீ அருகில் இல்லா நாட்களின்...
வெற்றிடங்களை எல்லாம்...
நிரப்பி விட்டுச் செல்லும்...
உந்தன் அழகிய நினைவுகளை
காதலிக்கிறேன்!
Nanneer - pirithu eluthuga