சிரித்துக்கொண்டே இரு

சிரித்துக்கொண்டே இரு
============================================ருத்ரா

சிரி..சிரி..சிரி
சிரித்துக்கொண்டே இரு
அன்பே!
நட்சத்திரங்களை கூடையில்
பொறுக்கிக்கொள்ள முடியாமல்
அந்த தேவேந்திரன்கள்
திக்கு முக்காடட்டும்!

=================================

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன். (23-Nov-19, 11:56 pm)
Tanglish : sirithukkonde iru
பார்வை : 546

மேலே