ஐவதுகுடி
![](https://eluthu.com/images/loading.gif)
ஓடும் நதியும் ஒற்றை பனை மரமும் இடையில் பெரும்பாரையும் இயற்கையின் அழகு..அரச மரமும் அய்யனார் கோவிலும் இச்சலமரமும் எதிரே சிரு மைதானமும் அங்கு கொஞ்சி விளையாடும் பிஞ்சுகளை பார்த்தீரோ... மரத்தடி மஞ்சசணத்தில் மல்லாக்க படுத்துருந்தேன்.விஞ்சிய என்னமொன்ரு என்னை வியப்படைய வைத்ததுமே.அலசினேன் ஆன்றாய்டில் கூகிள் வரைப் படத்தில் கொன்டுனர்ந்தேன் என்னூரை... இமயமுதல் குமரி வரை இந்தியாதான் என்றறிவோம்.. குட்டி தென்னாடு குன்றுபோல். காட்சி தரும் வடக்கே மணிமுக்தா நதி.தெற்கே கோமுகி நதி. தென் கிழக்கே மயூரா நதி...முக்கடல் சங்கமத்தில் இலங்கை போன்று. மூன்று நதி சங்கமத்தில்.இலங்கியநல்லூர்.இப்படி மூன்று நதி சூழ்ந்திருக்க முக்கொம்பிள் ராமர் கோவில் பராமரிப்பின்றி பாழடைந்து கிடக்கிரது ஐவர்குடி என்னும் வார்த்தையே மருவி ஐவதுகுடி ஆனது.ஆதாரம்..(இராமாயணம்) இராமன் தன்னையும் தன் தமையனையும் படகோட்டியும் ஹனுமனையும் சுக்ரிவனையும் சேர்த்து ஐவரானோம் என்பதுவே ஐவர்குடி...(குறிப்பு) சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளைக்கார ஆட்சியில் ஐவர்குடி இலங்கியநல்லூர் இனைப்பு இரயிலவே பாலம் சிதைந்து போன காரணத்தினால் 2004க்கு பிரகு புதிய பாலம் கட்டப்பட்டது அதன் அருகில் ஓர் சிறிய ராமர் கோவில் உள்ளது