உண்மையின் சில பதிவுகள்
உண்மையின் சில பதிவுகள்...
வார்த்தையே மருந்து...
பேச உடன்படுதலே தீர்வின் அடிப்படை...
பகிர்தலே நம்பிக்கையின் அடையாளம்...
உணர்வுகளை பரிமாறுதலே அன்பு...
முன்னுரிமையே பெருமைமிகு தருணம்...
விட்டுக்கொடுத்தலே நற்பண்பு...
உறவுகளினிடையே சுயமரியாதை அகங்காரமாகிறது...
பாசம் புறக்கணிக்கப்படுவது அவமானம்...
தற்பெருமை சுயநலத்தின் மூலதனம்...
காலம் மட்டுமே எப்போதும் பதில்தர வல்லது...
பொறுமைக்கு தள்ளப்படுதல் தொடர் பரிசு...
வெற்றி பெறும்வரை நிறுவைகள் நில்லாது...
உயரம் அனைத்தையும் தூசியாக காட்டும், ஜாக்கிரதை...
சொற்போர்கள் குழப்பத்தை மட்டுமே விளைவிக்கும்...