மாயை

ஆரிய மாயை
திராவிட மாயை
அவரவர் மாயை.

தலைப் பாகையை
மணிமுடி எனக் கருதித்
திணித்த
திண்ணியக் கழிவுகள்
அவர்கள் அடையாளம்.

சமத்துவத்துக்கான போரில்
இவர்கள் வென்றார்கள்,
வளமானார்கள்.

அவரவர்க்குமான மாயைகளில்
அவதிப் படுகிறார்கள்.

சுயமும், அறமும் தொலைந்து
ஏதேதோ
மாயமானோம்.

எழுதியவர் : வானம்பாடி கனவுதாசன் (31-Mar-18, 1:21 pm)
Tanglish : maiai
பார்வை : 92

சிறந்த கவிதைகள்

மேலே