தொலைத்து விட்டேன்

தொலைந்திட நீ ஒன்றும் விளையாட்டு பொருளும் அல்ல
தொலைத்திட நானும் விளையாட்டு பிள்ளையும்அல்ல
இருந்தும் தொலைத்து தான் விட்டேன் உன்னிடத்தில் என்னை..