காதல்
" போரில் கூட
எதிரியை
எளிதில் வீழ்த்தினேன்
ஆயினும்
உன்னை எதிரில் சந்திக்கும்
ஒவ்வொரு நொடியும்
உன்னிடம் நான் வீழ்ந்து கொன்டே இருக்கிறேன் (சிரிப்புடன்) "