முத்தம்
முத்தம்
வெயில் காலத்தில் ஜில் என்றும்...
குளிர் காலத்தில் சூடாகவும் இருக்கும்...
உன்னத மருந்து!!!
முதல் முத்தம்
உன்னால் பெற்ற,
"முதல் முத்தமும்;முதல் காதலும்"
என்னால் மறக்கமுடியவில்லையடி !!!

