காதலி

" இவள் ஒரு காவியம்
பார்வையில் தந்தாள் திவ்யம்
செந்தமிழ் சுவை அறிந்தான்
இவள் நெளிவுகளில்
ஆயுதங்களுக்கும் அன்புண்டென்று
இவள் கண்களை கண்டுணர்ந்தேன்

கண்மணி உந்தன் தேகம்
எந்தன் தேன்சுவை "

எழுதியவர் : அருண் பிரசாத் த (1-Apr-18, 11:54 am)
Tanglish : kathali
பார்வை : 110

மேலே