காதல் தனிமை

இது நியாயமா ??? :
" உயிரை உன்னை நினைத்தேன்
என்னை முழுதாய் உதறி விட்டாய்
உன் பிரிவால் உன்னை நினைத்தேன்
தனிமையில் தவிக்க விட்டாய் ."

எழுதியவர் : அருண் பிரசாத் த (1-Apr-18, 12:16 pm)
Tanglish : kaadhal thanimai
பார்வை : 1631

மேலே