எந்தன் காதல்
எந்தன் காதல்
கண்டதும் சிரித்தாய் !
காதல் கொள்ள நினைத்தாய் !
கட்டிக் கரும்பாய் !
கல்லரை அமைத்தாய் !
கனவினில் வீழ்ந்தாய் !
கவிதைகள் வரைந்தாய் !
ஏடுகள் அமைத்தாய் !
ஏக்கங்கள் கொடுத்தாய் !
ஏன் இந்த வேதனை ,
செய்கின்றாய் சாதனை !
மனதினை பிரித்தாய் !
பரிதவிக்க விட்டாய் !
ஏன் இந்த கோபம் ,
இதனால் உனக்கென்ன இலாபம் !
"ஆசைகள்தான் உலகிற்குள்"!
"அடக்குகின்றேன் மனதிற்குள்"!
காலமெல்லாம் கத்துகிருப்பேன் உனக்காக !
கவிமாலை சேர்த்திடுவாய் எனக்காக !
"நீ அணியும் உடையாக நானிருப்பேன்"!
"எனும் மதங்களிலே மறைகூறும் நெறிபோல"!
மதியோடு அலங்காரம் !
மாண்போடு உறவாடி !
செய்ய வேண்டும் சிறப்பொடு !
நாம் வாழவேண்டும் புகழோடு !!!