அழகி
" பெண்ணே !!!
உன்னை பற்றி எழுதுகையில்
என் பேனாக்கள் கூட கொண்டாட்டமிடுகிறது ......
வரி வரி கவிதைகள் அரி அறியாய் கொட்டித்தீர்க்கிறது ....
உன்னை எழுதுகையில் மொழிகள் குழம்பி
கோர்வை பிரளுகிறது
மொழியினையே மதி மயக்கினாயோ !!!!!
உன்னிடமிருந்து உதிரும் ஒரு முடியே
ஓராயிரம் கவிதை வடிகிறது.........
நீ எப்பொழுதும் காட்சி தரும் தொலைக்காட்சி மையம் ......
அழகே !! அழகே !!!
உன் அழுகையில் இப்பூமி
ஆனந்த குளியலிடட்டும் .............
ஆயினும் உரை பணியிலும்
நான் மட்டும் வெந்து தீர்க்கிறேன்
ஏன் தெரியுமா ???
உன் விழிகள் இன்னும்
என்னை ஏசாமையினால் தான்..... "