காணுகின்றேன் கனவுகள்

காணுகின்றேன் கனவுகள்

முகம் பார்த்து சிரித்தேன் !
முழு மதி கண்டேன் !
கண் பார்த்து மறந்தேன் !
கனவுகள் கண்டேன் !
மனம் பார்த்து உறைந்தேன் !
ஏன் மதியையும் மறந்தேன் !

மலைச்சாரல்களும் ,மழைக்காற்றும்
மனமயக்கும் உன் மணமும் !
மாலை இதத்தினிலே !
மன்னவள் மடியினிலே !
மாலை சூடும் விண்மீன்கள் !
சோபனம் கூறும் நிலவினிலே !
புல்வெளி காற்றும் புகழ் கூறும் எந்தனுக்கு !
ஏங்குகிறேன் உந்தன் நல்பதிலுக்கு !!!

எழுதியவர் : டீ எ முஹம்மது ஜமாலுதீன் (1-Apr-18, 12:59 pm)
பார்வை : 85

மேலே