காவிரிக் கரையில்நீ தோள்சாய்ந் திருக்க

துள்ளிவரும் காவிரிக் கரையில்நீ தோள்சாய்ந் திருக்க
துள்ளிவிழும் மீன்கள் உன்கண்ணோடு போட்டி போட
அந்திப் பொழுதும் அழகாய் வானில் சாய்ந்திருக்க
சந்திரனும் வந்தானடி வானில் காதல் பேசிடவே !

எழுதியவர் : கவின் சாரலன் (4-Apr-18, 5:55 pm)
பார்வை : 125

மேலே