கடமை...

கடமையைக் காதல் செய்....
உழைப்பைப் பரிசளி....
நேரம் தவறாமையை
முத்தமாயிடு...
நேர்மையை அணைத்துக்கொள்...
கடமை என்ற காதலி...
மகிழ்ச்சியோடு
மனைவியாய் அமைவாள்....!!!

எழுதியவர் : மணிசோமனா ஜெயமுருகன் (7-Apr-18, 3:49 pm)
Tanglish : kadamai
பார்வை : 98

மேலே