இருந்தென்ன பயன்

உழவுக்கு உயிருட்டும்
நீருக்கு வழியில்லை
என்ற பின்பு உதிரம்
சிந்தி உழைத்து உழுது
என்ன பயன் எண்ணம்
எல்லாம் மாறிப் போக
இப்போது உயிருடன்
இருந்தென்ன பயன்
என்றாகிவிட அரைநீள
கயிற்றில் முடிக்கிறான்....!

எழுதியவர் : விஷ்ணு (7-Apr-18, 6:10 pm)
சேர்த்தது : தாரா கவிவர்தன்
பார்வை : 49

மேலே