தவிப்பு

ஒரு முறையேனும்
சொல்லி விட வேண்டும்
என்ற தீர்மானத்தோடு
வந்தும்

ஒவ்வொரு முறையும்
சொல்லாமலே திரும்புகிறேன்
என் காதலை உன்னிடம்

எழுதியவர் : ந.சத்யா (9-Apr-18, 3:48 pm)
Tanglish : thavippu
பார்வை : 112

சிறந்த கவிதைகள்

மேலே