தூரத்து நிலவொளியே

தூரத்து நிலவொளியே
என் வீட்டு முற்றத்து
மின் விளக்கே
என்னவளை கண்ட நாள் முதலா
நான் தொலைத்த தூக்கம் கண்டீரோ......

எழுதியவர் : (9-Apr-18, 3:50 pm)
பார்வை : 73

மேலே