கோரிக்கை

எப்படியாவது சொல்லி கொடு எனக்கும்

எந்த உடை அணிந்தாலும்
தேவதையாய் நீ காட்சி தரும்

அந்த வித்தையை

எழுதியவர் : ந.சத்யா (9-Apr-18, 3:47 pm)
Tanglish : korikkai
பார்வை : 74

சிறந்த கவிதைகள்

மேலே