விருது

யார் யாருக்கோ கொடுக்கிறார்கள்
ஆஸ்கர் விருதை

என்னை பார்த்தும் பார்க்காதது போல் நடிக்கும்
உனக்கு கொடுக்கலாம்

ஆயிரம் ஆஸ்கர் விருதுகளை

எழுதியவர் : ந.சத்யா (9-Apr-18, 3:54 pm)
Tanglish : viruthu
பார்வை : 59

மேலே