காதலின் வியாதி
இன்று என் காதலுக்கு
உடம்பு சரியில்லை போல
என்ன செய்ய ?
நீ கோபபட்டு பார்க்கையில் எல்லாம்
இப்படித்தான் காய்ச்சலில்
படுத்துகொள்கிறது என் காதல்
இன்று என் காதலுக்கு
உடம்பு சரியில்லை போல
என்ன செய்ய ?
நீ கோபபட்டு பார்க்கையில் எல்லாம்
இப்படித்தான் காய்ச்சலில்
படுத்துகொள்கிறது என் காதல்