வஞ்ச புகழ்ச்சி

உன் பெயரை கூட சொல்ல வேண்டாம்
உன் ஆதார் எண்ணை
மட்டுமாவது சொல்
அது போதும் எனக்கு

எழுதியவர் : ந.சத்யா (9-Apr-18, 4:01 pm)
பார்வை : 110

மேலே