இதயத்தின் ஓட்டை

எப்படி சொல்லுவேன்
டாக்டரிடம்
என் இதயத்தில் இருக்கும்
ஓட்டைக்கு காரணம்
என் காதலி
என்று ..........





எழுதியவர் : hane (9-Aug-11, 3:35 pm)
சேர்த்தது : hane
Tanglish : ithayaththin otaai
பார்வை : 373

சிறந்த கவிதைகள்

மேலே