hane - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : hane |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : 11-Jan-1985 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 09-Aug-2011 |
பார்த்தவர்கள் | : 379 |
புள்ளி | : 87 |
என்னைப் பற்றி...
எனக்கு கவிதை எழுத பிடிக்கும் , கவிதை எழுதத்தூண்டும் பெண்ணின் கண்களை பிடிக்கும்...
என் படைப்புகள்
hane செய்திகள்
நீ போசாமல் இருக்கும்
போதுதான் - மொழிமேல்
கோபம் வருகிறது
மொழி தோன்றாமல்
இருந்திருக்கலாம் ...!!!
நீ என்னை
விரும்பாமல் இருக்கும்
போதுதான் -என் பிறப்பில்
கோபம் வருகிறது ...
பிறக்காமல்
இருந்திருக்கலாம் ...!!!
நன்று! 14-Mar-2014 8:48 pm
நன்றி நன்றி தோழமையே 13-Mar-2014 2:02 pm
நன்றி நன்றி தோழமையே 13-Mar-2014 2:02 pm
அருமை பாஸ் 13-Mar-2014 12:59 pm
கருத்துகள்