hane- கருத்துகள்

( நண்பா அருமையான வரிகள் அணைத்து வரிகளும் அற்புதம் ) இதில் எனக்கு பிடித்த வரிகள் இதோ ......

ஆண்களின் காதல்
பரிமாறப்படும் பிறரிடத்தில்
ஆண்களின் காதல் தோல்விஐ
காட்டிகொடுக்கும் தாடியும் பீடியும்

ஆனால்
பெண்களின்
காதலும் சரி
காதல் தோல்வியும் சரி
யாருக்குமே தெரியாது
அவர்களுக்கு மட்டுமே அனுபவிக்கும் வலி
வாழ்க்கை முழுவதும்..

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ..............

இந்து மதத்தில்
தான் பூ குங்குமம் உண்டு வேறு மதத்தில் இல்லை அதனால் வருத்தமடையா செய்யாது

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...!!

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ....!!

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தோழி ................இன்னனால் போல எல்லா நாட்களும் உன் வாழ்வில் சந்தோசம் மலர என் வாழ்த்துகள் மீரா ...

என்றும் நட்புடன்
ஹனி

காதலில் ரொம்ப வலி போல இருக்கு உங்களுக்கு ...

பிறந்தநாள் நல் வாழ்த்துகள் தோழி .................

வாழ்த்துக்கள் தோழா ...

நீ செத்தும் அவளிருப்பாளே
நினைவுன்னை எரிக்கவில்லை?

பிழைத்துக் கிடந்து வாழ்ந்துவிட்டு போ!
நிகழலாம் மறுபடியும்... எதுவும்...

செத்துவிட்டாலோ???? செத்ததுதான்...! உங்கள் வரிகள் மிக அருமையாக உள்ளது காதலில் தோல்வி அடைந்தவர்க்கு இது சமர்ப்பணம் வர்ஷா

அருமையாக சொன்னிர்கள் நண்பா

நண்பேண்டா அருமயான வரிகள் நண்பா

அருமையான வரிகள் நரி .....கவிதை


hane கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே