என் காதலிக்கு சமர்ப்பணம் ........

என் கைகளில் முட்கள்
குத்திய போது கூட
எனக்கு வலிக்கவில்லை
அனால் ,அவள் என் கைகளை
உதறி விட்டு சென்ற போது
வலித்தது ...
கைகள் அல்ல ..
என் இதயம் ...
நான் மட்டும் அல்ல நீ துடைத்த என் கைகுட்டையும்
சுமக்கிறது உன் நினைவுகளை அன்பே ...

பார்த்தவுடன் பழகா தேய்.....
பழகியவுடன் இணையா தேய்....
இணைந்த பின் பிரியா தேய்....
பிரிந்தவுடன் வருந்தா தேய்....
வருந்தியவுடன் தேடா தேய்...
தேடி கிடைத்தால் ..
மீண்டும் தொலைக்கா தேய்...


அன்புடன்
ஹனி

எழுதியவர் : ஹனி (7-May-13, 2:30 pm)
சேர்த்தது : hane
பார்வை : 209

மேலே