காதல் செய்வேன் என்று ...!!!

உன் பிரிவு எனக்கு பிடித்திருக்கிறது ..
மறந்துவிடு என்று சொல்லாமல் ..
மறந்துவிட்டாய் ....
வேறு ஒருவரை திருமணம் செய் ..
என்று சொல்லாமல் சென்று விட்டாய் ..
மறக்க முடியாதவர்கள் தான் ..
மறந்துவிடு என்று சொல்லமாட்டார்கள் ...!!!
நீ எனக்கு ஒரு பரிசு தா ..
வாழும் இடத்தில் புனிதமாக....
காதல் செய்வேன் என்று ...!!!

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (7-May-13, 6:04 pm)
பார்வை : 150

மேலே