அடுத்த காதலர் தினம்
வழக்கமாக வரும் காதலர் தினம்..!
உனக்காக காத்திருந்து காத்திருந்து என் கையில் வாடிப்போன ரோஜா..!
நீ கசக்கி எறிந்த என் காதல் கடிதங்கள்..!
அறைமுழுவதும் உன்னிடம் கொடுக்காத பரிசுபொருட்கள்..!
இவை அனைத்துடன் சேர்ந்து என் காதலும் காத்திருக்கிறது - அடுத்த காதலர் தினத்தை எதிர்பார்த்து..???