சிரிக்கும் பூக்கள்

வழக்கம் போல் நீ ஏற்க மாட்டாய் என தெரிந்து இருந்தும் கூட ஏன் இத்தனை சிரிப்பு உன்னை சேர என் கைகளில் காத்து கொண்டு இருக்கும் இந்த பூக்களுக்கு..!

எழுதியவர் : நரி (6-Apr-13, 4:09 pm)
சேர்த்தது : நரி
Tanglish : sirikkum pookal
பார்வை : 190

மேலே