நல்ல காதலுக்கு அழகு ...!

நானோ பூவின் மென்மையில் ..
இருக்கிறேன் ....! -நீயோ
வண்டின் குணத்தில் இருக்கிறாய் ...!
காதல் என்றால் ஒன்று பட்டு வாழவேண்டும் ..!
இல்லையேல் நல்ல காதலுக்கு அழகு ...!
பிணக்கு இல்லாமல் பிரிவதே ...!

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (6-Apr-13, 5:38 pm)
பார்வை : 233

மேலே