கவலையுடன் ஒருவன் சொன்னான் ..?
கிருமிநாசினிக்கடையில் கடையில் கேட்டான்
கொஞ்சம் கொஞ்சமாக சாகவேண்டும் ...
விஷமருந்து தா என்றேன்..
சிரித்துவிட்டு சொன்னான் ..இல்லை என்று ..!
நாட்டு மருந்துக்கடையில் கேட்டான்
உறங்க வேண்டும் ஆனால் தூக்கம் ..
வரக்கூடாது ..அவரும் சிரித்து விட்டு ..இல்லை என்று ...!
கவலையுடன் ஒருவன் சொன்னான் ..
என்ன அழகாக இருந்த பையன் இப்படி ..
வீதி வீதி யாக அலைகிறானே என்று ..!