கல்லறைக்கு என்றாலும் ...?
காத்திருப்பதில் பயனில்லை ...
அவள் வரமாட்டாள் ....
அவளை மறந்துவிடடா ...
நண்பர்களின் அர்ச்சனை இவை ...
நான் காத்திருக்கிறேன் ...
காத்திருப்பேன் ...
கல்லறைக்கு என்றாலும்
வருவாள் என்று ....!...
காத்திருப்பதில் பயனில்லை ...
அவள் வரமாட்டாள் ....
அவளை மறந்துவிடடா ...
நண்பர்களின் அர்ச்சனை இவை ...
நான் காத்திருக்கிறேன் ...
காத்திருப்பேன் ...
கல்லறைக்கு என்றாலும்
வருவாள் என்று ....!...