உன்புன்னகை ஒன்றேபோதும்

உன்புன்னகை ஒன்றேபோதும்
அதை விட யார் புன்னகை யும்
அழகில்லை!

உன் குரல் ஒன்றே போதும்
அதை விட யார் குரலும்
இனிமை இல்லை !

உன் பார்வை ஒன்றே போதும்
அதை விட யார் பார்வையும்
என்னில் இல்லை!

உன் அன்பு ஒன்றே போதும்
அதை விட யார் அன்பும்
பெரிதில்லை!

உன் காதல் ஒன்றே போதும்
அதை விட யார் காதலும்
உயர்ந்ததில்லை! அன்பே

எழுதியவர் : ஹனி ... (13-Sep-13, 4:39 pm)
பார்வை : 161

மேலே