கோபம்

அதிகாலை சூரியன் போல்
அந்தி வான நிலவு போல்
அழகுதான் நம் கோபமும்
அவசியமான தருணங்களில் மட்டும் ...

எழுதியவர் : சஹானா (13-Sep-13, 4:30 pm)
Tanglish : kopam
பார்வை : 149

மேலே