என் உயிர் தோழிக்காக 555
தோழியே...
சோகங்கள் உன்னை
சூழ்ந்த போதும்...
வாடிவிடும்
மலர்களைப்போல்
இல்லாமல்...
சூறாவளியாய்
உன்னை சுழற்றினாலும்...
சாய்ந்துவிடும்
பூச்செடியாய் இல்லாமல்...
கம்பீரமாய் நிற்கும்
மலையாய் மனதில்
உறுதியுடன் இரு...
சமுதாயத்தை நீ
திரும்பி பார்க்கும்முன்...
உன்னை திம்பி
பாக்க வை...
சமுதாயத்தை...
சோகம் உன்னை
சூழ்முன்...
நீ வசந்தத்தை
உண்டாக்கு...
உன்னை சுற்றி...
பாலைவனத்தில்
பயணித்தாலும்...
உன் பாதசுவட்டில்
பூவிதைகளை தூவி செல்...
வசந்தத்தை தேடி
செல்லுமுன்...
உன்னை
தேடி வர செய்...
சந்தோசம் இருக்கும்
இடத்தில் இருக்க...
ஆசை கொல்லாதே...
நீ மட்டும்
சந்தோசமாய் இருப்பாய்...
உன்னை சுற்றி
உண்டாக்கு...
உன்னை சுற்றி
உள்ளவர்கள்
சந்தோசமடைவார்கள்...
நீ என்றும் பார்த்து ரசிக்கும்
பூமலறாய் நான் இருப்பேன்...
உன் வாழ்வில் என்றும்
ஒருபோதும் என்னை மறவாதே...
உன் உயிர் தோழன்.....