இதயம்...

இதயத்தில் எழுதிய உறவுகள்
என்றுமே அழிவதில்லை...

எனினும் இதயமே இறந்து போனால்
உறவுகள் தான் என் செய்யும்.....?

எழுதியவர் : (9-Aug-11, 12:18 pm)
சேர்த்தது : selvi kavitha
Tanglish : ithayam
பார்வை : 343

மேலே