காதல்
" உணவில்லாது,, நீறில்லாது
காற்றையே பருகி
சில காலம் உயிர் வாந்திட முடியும்
என்னவனே, உன்னைக்காணாது
என்னால் ஒரு போதும்
வாழ்ந்திட முடியாது " இதுதான்
உனக்கு இந்த மேகத்திடம் நான்
விடும் தூது இதைக் கேட்ட பின்னும்
நேரம் தாழ்த்திடாது வந்துவிடு
எனைக்காண, உனக்காக
காத்திருப்பேன் என்னவனே
என் முற்றத்திலே , நிலவு
சாயும் வரை.