அறிவிப்பு

வந்தன பள்ளிக்கு
உணவு வேளையில்,
விடுமுறை விட்டது தெரியாமலே-
பறவைகள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (11-Apr-18, 7:12 am)
Tanglish : arivipu
பார்வை : 92

மேலே