பாரம்

அன்பே!
என்னை விட்டு நீ தூரமாக போனால் என் இதயம் கூட எனக்கு
பாரமாகிப் போகுமடி.....

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (14-Apr-18, 5:44 pm)
Tanglish : paaram
பார்வை : 63

மேலே